Home Posts tagged Usha
சினிமா செய்திகள்

மதம் மாறினார் சிம்புவின் தம்பி – டி.ராஜேந்தர் சம்மதம்

இயக்குநர் நடிகர் டி.ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் தன் பெற்றோர் முன்னிலையில் இன்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய ‘சொன்னால்தான் காதலா’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக நடித்தவர் குறளரசன். பாண்டிராஜ்