ராம்ஷேவா என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் எனை சுடும் பனி. இந்தப் படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச் படத்தில் இரண்டாவது கதாநாயகனாகவும் “என் காதலி சீன் போடுறா ” படத்தில் முக்கியமான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்தவர்.












