Home Posts tagged Toofan Lyrical
செய்திக் குறிப்புகள்

ஏப்ரல் 14 கே ஜி எஃப் 2 வெளியாகிறது – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பாடல்

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரிக்குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம்