Home Posts tagged Thoratti
விமர்சனம்

தொரட்டி – திரைப்பட விமர்சனம்

தொரட்டி என்பது ஆடுகளுக்கு தழை (உணவு) ஒடிக்கப் பயன்படும் கூர் அருவாவின் பெயர். அப்பெயரில், ஊர் ஊராகச் சென்று ஆட்டுக்கிடை போட்டு வாழும் மக்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இப்படம். நாயகனாக நடித்திருக்கும் ஷமன் மித்ருவின் பாத்திரம், நாயகன் என்பதற்கான இலக்கணங்களை உடைத்து எதார்த்த
சினிமா செய்திகள்

வெளிவருமுன்பே வரவேற்பைப் பெற்ற தொரட்டி

புதுநடிகர் ஷமன் மித்ரு நாயகனாகவும் புதுநடிகை சத்யகலா நாயகியாகவும் நடித்துள்ள படம் தொரட்டி. நடிகர் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.பி.மாரிமுத்து இயக்கியுள்ளார். ஒரேஇடத்தில் ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைக்கும் இடத்தை பட்டி என்பார்கள். அங்கு சேரும் புழுக்கை எனப்படும் ஆடுகளின் கழிவை வயல்களுக்கு உரமாகப்
செய்திக் குறிப்புகள்

சேரன் அமீர் படங்கள் வரிசையில் வரும் தொரட்டி – சினேகன் பாராட்டு

இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் தொரட்டி. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது. 22.07.2019 அன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு