Home Posts tagged Thirunelveli
சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்துக்கு எதிர்ப்பு – காவல்துறையில் புகார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘கர்ணன்’. திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.கலைப்புலி தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி