Home Posts tagged Thiru Manickakam
செய்திக் குறிப்புகள்

வறுமையிலும் நேர்மை வலியுறுத்தும் திரு.மாணிக்கம் – இயக்குநர்கள் புகழாரம்

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. கதையின் நாயகன் மாணிக்கமாகவே