September 4, 2026
Home Posts tagged Tel K. Ganesan
செய்திக் குறிப்புகள்

தமிழ் உட்பட 4 மொழிகளில் வெளியாகும் ஹாலிவுட் படம் – டெல் கே கணேசன் வெளியிடுகிறார்

ஹாலிவுட் திரைப்படமான ‘தி மார்க்ஸ்மேன்’, ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸால் வெளியிடப்படுகிறது. கைபா இன்க் நிறுவனத்தின் தலைவரான திருச்சியை சேர்ந்த தமிழர் டெல் கே கணேசன், முகா என்னும் காணொலி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம்
சினிமா செய்திகள்

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்

1991 ஆம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் புதுநெல்லு புதுநாத்து படத்தில் வில்லனாக அறிமுகமாகி அதன்பின்னர் கதாநாயனாக உயர்ந்தவர் நெப்போலியன். திரைத்துறை மட்டுமின்றி அரசியலிலும் நுழைந்து சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகிய பொறுப்புகளையும் வகித்தவர். தற்போது அமெரிக்காவில் குடியேறியிருக்கும் அவர் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.