Home Posts tagged TakeOk Productions
செய்திக் குறிப்புகள்

தள்ளிப்போகும் சூர்யா படம் – வாய்ப்பைப் பயன்படுத்தும் யாரோ

டேக் ஓகே புரொடக்சன்ஸ் எனும் புதிய நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் “யாரோ”. ஒரு மாறுபட்ட களத்தில் புதுமுகங்கள் நடிப்பில், பரபரப்பான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்