Home Posts tagged Summer of 92
Uncategorized

மணிரத்னத்தின் சாதிய வன்மம் – முட்டுக் கொடுத்திருக்கும் சூர்யா விஜய்சேதுபதி

கொரோனா பேரிடர், மாபெரும் வெள்ளித்திரையை,”வெப் சீரீஸ்” எனும் சிலந்திக்கு பலியாக்கிவிட்டது என்றே சொல்லலாம். “தி ஃபேமிலிமேன் 2” மற்றும் “மேதகு” வெப் சீரீஸ்கள் ஏற்படுத்திய சர்ச்சைகள் சற்று ஓய்ந்த நிலையில், “நவரசா” என்றபெயரில் நெட்ஃபிளிக்ஸ்