Home Posts tagged Srisenthil
விமர்சனம்

காளிதாஸ் – திரைப்பட விமர்சனம்

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் மூன்று பெண்கள் அடுத்தடுத்து மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.ஒரு பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்படுகிறார்.  இவை எதனால் நடக்கிறது? என்பதைக் காவல் அதிகாரிகளான பரத்தும் சுரேஷ்மேனனும் இணைந்து புலனாய்வு செய்வதுதான் கதை. படத்தில்