Home Posts tagged SriramRaghavan
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி நடிக்கும் இந்திப்படம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய்சேதுபதி நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் உட்பட பல தமிழ்ப்படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இன்று விஜய்சேதுபதி நடிக்கும் இந்திப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியில் அந்தாதூன் உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய ஸ்ரீராம்ராகவன் இயக்கத்தில்