Home Posts tagged Srideviisnomore
சினிமா செய்திகள் நடிகை

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? – அதிர்ச்சி தரும் தகவல்கள்

பிரபலமானவர்கள் திடீரென மரணமடைந்தால் அதுபற்றி ஆயிரம் செய்திகள் முளைக்கும். ஸ்ரீதேவி மரணத்திலும் அப்படியே நடக்கிறது. நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக கடந்த 22-ந்தேதி துபாய் சென்றிருந்தார். திருமணம் முடிந்து 24-ந்தேதி அங்குள்ள ‘ஜூமெய்ரா எமிரேட்ஸ்