Home Posts tagged SrideviBonykapoor
கட்டுரைகள்

தமிழ் கலாச்சாரத்தைக் கெடுக்கும் படத்தில் அஜீத் நடிப்பதா? – ரசிகர்கள் எதிர்ப்பு

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித். இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் மொழிமாற்று இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்