Home Posts tagged Speech
சினிமா செய்திகள்

செயற்கரிய செய்தார் சிவகுமார்

திரையுலக மார்கண்டேயன் என்றழைக்கப்படும் நடிகர் சிவகுமார், 1965 ஆம் ஆண்டு திரையுலகில் நடிகராக நுழைந்து எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருபெரும் நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு இணையாக உயர்ந்தவர். திரையுலகைத் தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களிலும் பல ஆண்டுகள் நிறைந்திருந்தார்.