October 22, 2026
Home Posts tagged Sowndaryan
சினிமா செய்திகள்

உலகின் முதல் சூப்பர் ஸ்டார் புரூஸ்லீ பெயரில் புதிய படம்

ஐந்து படங்கள் மட்டுமே நடித்து உலகப்புகழ் பெற்ற புரூஸ்லீ 1973. ஜூலை 20 அன்று மரணம் அடைந்தார்.அவர் புகழின் உச்சியில் இருக்கும்போது அந்த மரணம் நடந்தது. மரணத்தின்போது அவரின் வயது 32 மட்டுமே. மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் இன்னும் மங்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக உருவாகியிருக்கும் படம்