சிவகார்த்திகேயன் இப்போது, இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ ஆகிய படங்களோடு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இம்மூன்றில் கடைசியாகத் தொடங்கப்பட்ட இப்படம் முதலில் வெளியாகும் என்று












