Home Posts tagged Sixer Entertainment
Uncategorized விமர்சனம்

திட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலை நடக்கும், அதைச் செய்தது யார்? என்கிற விசாரணை நடக்கும், அதில் பல பேர் மீது சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டு கடைசியில் புதிதாக ஒருவரைச் சொல்லி இவர்தான் அந்தக் கொலையைச் செய்தார் என்று முடிக்கும் படங்களின் வரிசையில் சேரக்கூடிய படம்தான் திட்டம் இரண்டு என்றாலும் இப்படத்தில் முடிச்சு