September 5, 2026
Home Posts tagged Siruvan Samuvel
விமர்சனம்

சிறுவன் சாமுவேல் – திரைப்பட விமர்சனம்

சாம் என்கிற வேடத்தில் நடித்திருக்கும் அஜிதன் தவசிமுத்து எனும் சிறுவன், ராஜேஷ் என்கிற வேடத்தில் நடித்திருக்கும் கே.ஜி.விஷ்ணு ஆகிய இரண்டு சிறுவர்களை முதன்மையாக வைத்துக்கொண்டு ஒரு முழுநீளப்படம் எடுப்பது என்கிற முடிவுக்கு ஒரு விழுக்காடு வரவேற்பு கூட இருந்திருக்காது. ஆனால், இயக்குநர் சாது