Home Posts tagged Shooting Spot
Uncategorized

ரஜினி அஜீத்தால் 1000 கோடி இழப்பு – அதிர வைக்கும் தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் நேற்று (பிப்ரவரி 7) மாலை பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு உண்டானது. அவர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்களும் ஒன்றுகூடி
செய்திக் குறிப்புகள்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஸ்ருதிஹாசன் செய்த வேலை

கமல்ஹாசன் சரிகா தம்பதியினரின் மகள் ஸ்ருதிஹாசன். அவர் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர். இதன் படப்பிடிப்பு