Home Posts tagged Shoes Of The Dead
சினிமா செய்திகள்

மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரானது – விஜய் வெற்றிமாறன் பட பரபரப்பு

நடிகர் விஜய் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிப் பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தெலுங்கு இயக்குநர் வம்சி