Home Posts tagged Shobi
செய்திக் குறிப்புகள்

விளம்பரச் செலவுகள் குறைந்திருக்கின்றன – தாணு வெளிப்படை

தமிழ்ப் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது. விஜய்யின் ‘கில்லி’ மறு வெளியீடாகி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமான ‘சச்சின்’ 20-ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 18-ஆம் தேதி உலகமெங்கும் 350-க்கும்