Home Posts tagged ShakuntalaDevi
விமர்சனம்

சகுந்தலாதேவி – இந்தித் திரைப்பட விமர்சனம்

இந்திய கணித மேதைகளின் வரிசையில் உலகமே கொண்டாடிய ஒருவர் சகுந்தலா தேவி. ஆரியபட்டர், இராமானுஜரைத் தொடர்ந்து, 19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய கணித மேதை சகுந்தலா தேவி. முறையாக பள்ளிக் கல்வியைக் கற்காதவர் ஆனால், கணிதத்தில் பல ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டியவர். சகுந்தலா தேவியின்