Home Posts tagged Shakila
செய்திக் குறிப்புகள்

வனிதாவிஜயகுமார் இயக்கியுள்ள படத்தின் பெயர் இப்படி இருப்பது ஏன்?

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் மே 25 அன்று நடைபெற்றது.   வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.இப்படத்தில்