Home Posts tagged Screenscene
Uncategorized

ஸ்கிரீன்சீன் நிறுவனத்தின் 3 படங்களில் ஜெயம்ரவி நடிப்பது இதனால்தான்

கடந்த ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக், அடங்கமறு ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவற்றைத் தொடர்ந்து ஜெயம் ரவி மூன்று படங்களில் நடிக்கவிருக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனத்துடன் இணைந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க,