October 16, 2026
Home Posts tagged Sau Pictures
சினிமா செய்திகள் நடிகர்

நடிகர் விஜய்க்கு சிறைத்தண்டனை கிடைக்க பாடுபடுவோம் – பரபர அறிவிப்பு

நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சியை சர்கார் படத்தில் இருந்தும், இணையதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரதுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து,