Home Posts tagged Sathru
செய்திக் குறிப்புகள்

நாயகனுக்கு போலீஸ்வேடம் ஆனால் போலீஸ் கதை இல்லை – சத்ரு இயக்குநர் பேட்டி

பரியேறும் பெருமாள் பட நாயகன் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள படம் சத்ரு. கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இவர்களோடு பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன்
செய்திக் குறிப்புகள்

மரகதநாணயம் ராட்சசன் வரிசையில் வரும் சத்ரு

நவீன் நஞ்சுண்டான் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் சத்ரு. ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன்