ஊருக்குள் வெட்டியாகச் சுற்றிக் கொண்டு சின்னச் சின்னத் திருட்டுகளைச் செய்து கொண்டிருக்கும் விமல், உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு,இரண்டு பெரிய தலைகளோடு மோதி ஊர்த்தலைவராகிறார். இது எப்படி? என்பதுதான் களவாணி 2. கஞ்சி போட்டுத் தேய்த்த, மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி சட்டையுடன், கஞ்சாகருப்புவின்












