புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சந்தோஷத்தில் கலவரம். இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி.திம்ம ரெட்டி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, ஜூலை 7 அன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில்












