ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், புது இயக்குநர் சந்தான மூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமிசரத்குமார்,வேல ராமமூர்த்தி,அனிதாசம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டேனி. விரைவில் ஜீ5 இணையத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் கதை,தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல்












