ஆர்யா இப்போது சுந்தர்.சி யின் அரண்மணை 3 மற்றும் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்துள்ள எனிமி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. இவற்றிற்கடுத்து இயக்குநர்கள் சாந்தகுமார் மற்றும் சக்திசெளந்தர்ராஜன் ஆகியோர் இயக்கத்தில்












