Home Posts tagged Sangathalaivan
சினிமா செய்திகள்

ஆஸ்கர் விருதுக்குச் செல்லும் விஜய்சேதுபதி படம்?

மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா உட்பட பலர் நடித்துள்ள படம் சங்கத்தலைவன். பாரதிநாதன் எழுதிய த்றியுடன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படம் பிப்ரவரி 26 அன்று வெளியாகவிருக்கிறது. இதையொட்டி வெற்றிமாறன், மணிமாறன் ஆகியோரின் நண்பரும் காத்திரமான படைப்பாளியுமான தங்கம்