Home Posts tagged Samanth
சினிமா செய்திகள் நடிகை

இரும்புத்திரை கதையைக் கேட்டதும் பதறிப்போனேன் – சமந்தா பேட்டி

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் இரும்புத்திரை. மே 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படம் பற்றியும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார் படத்தின் நாயகி சமந்தா. அவர் பேசியதிலிருந்து….