சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடித்த படம் டிக் டிக் டிக். ஜூன் 22 ஆம் தேதி வெளியான அந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு. முதல்நாளைவிட அடுத்த நாள் வசூல் உயர்ந்தது அதற்கடுத்த நாள் இன்னும் உயர்ந்தது என்று சொல்கிறார்கள். முதல் மூன்று நாட்களில் சுமார் பனிரெண்டு












