Home Posts tagged S.M.Anandan
சினிமா செய்திகள்

சக்ரா படத்துக்குத் தடை கேட்ட வழக்கு என்னவானது? சொன்னபடி படம் வெளியாகுமா?

விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.அறிமுக இயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 செப்டெம்பர் மாதம் இப்படம் இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட
சினிமா செய்திகள்

விஷால் மட்டுமின்றி சக்ரா இயக்குநர் மீதும் வழக்கு ஏன்?

புதுஇயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளீயாகியுள்ளது. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடவிருப்பதாக விஷால் சொல்லியிருந்தார். இதனால்,சென்னை உயர்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விஷால் மீதும் இயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் மீதும்