அகில்பிரபாகர், அஞ்சு ஆகியோர் காதல் இணையர். அவர்கள் ஒரு காட்டுப்பகுதிக்குச் செல்லும்போது கடத்தப்படுகிறார்கள். ஒரு பாதாள அறைக்குள் வைத்து அவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.கார்த்திக் முன்னாள் அமைச்சர் ஹரிஷ்பெரேடியின் மகன் என்பதால் காவல்துறை தீவிரமாகத் தேடுகிறது. அந்தக் கடத்தலைச் செய்வது ஜித்தன்
நேனி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில்














