Home Posts tagged RK Suresh
செய்திக் குறிப்புகள்

ரஜினி போல் சக்தி உள்ளவர் – புதுமுக நடிகரைப் புகழ்ந்த இயக்குநர்

நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில், ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி மற்றும் பலர் நடித்துள்ள படம் தக்ஸ். ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு, ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார். க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி