Home Posts tagged Ria hari
செய்திக் குறிப்புகள்

ராட்சசன் போர்தொழில் வரிசையில் லெவன் – பிரபலங்கள் பாராட்டு

ஏ.ஆர்.என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 29 அன்று நடைபெற்றது. அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’