Home Posts tagged Ravimariya
செய்திக் குறிப்புகள்

குழந்தைகளும் இரசிக்கும் பேய்ப்படம் இடியட் – இயக்குநர் ராம்பாலா உறுதி

சந்தானம் கதாநாயகனாக நடித்த தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கிய ராம்பாலாவின் அடுத்த படம் ‘இடியட்’. ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர ஆனந்தராஜ், ஊர்வசி, அக்ஷரா கவுடா, ரவி