Home Posts tagged Rangaraj Pandey
சினிமா செய்திகள்

தந்திடிவி பாண்டே செய்த செயல் – அஜீத் கோபம்

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை எச்.வினோத் இயக்கிவரும் இந்தப் படம், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் மொழிமாற்று. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத்