Home Posts tagged Rajnarayanan
சினிமா செய்திகள்

உச்சம் தொட்ட சந்தானத்தின் குலு குலு பட வியாபாரம் – படக்குழு பெருமகிழ்ச்சி

மேயாதமான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரத்னகுமார் தற்போது இயக்கியிருக்கும் படம் ‘குலு குலு’. சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன், சேசு