சுமார் நாற்பது பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தின் செல்லப்பிள்ளை சசிகுமார். பெற்றோரின் அன்புக்கும் உற்றாரின் பாசத்துக்கும் கட்டுப்பட்டவர். அவருக்குத் திருமணம் செய்ய வீட்டார் முடிவெடுக்கிறார்கள். அந்நேரம்,உலகத்தை மிரட்டும் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஒரு புதிய யோசனைக்குச் செயல்வடிவம்
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ராஜ வம்சம் படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் /நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் ஓர் அறிமுக இயக்குநர் 49 நடிகர்களை வைத்துப்படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை. நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை
சசிகுமார் நாயகனாக நடித்துள்ள ராஜவம்சம் படத்தின் வெளீயீடு தள்ளிப்போயிருக்கிறது. செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தை கதிர்வேலு இயக்கியுள்ளார். இதில் சசிகுமாருடன் நிக்கி கல்ரானி, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ் , மனோபாலா, சிங்கம் புலி, யோகி பாபு, ‘கும்கி’ அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி மணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ்














