ஏப்ரல் 9,2023 அன்று முன்னிரவு 7.30 மணிக்கு தனுஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்… தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள்.












