Home Posts tagged Priya Raman
சினிமா செய்திகள்

செம்பருத்தி தொடரில் நாயகன் கார்த்திக் ராஜு நீக்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2017 ஆம் ஆண்டு தொடங்கி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் ‘செம்பருத்தி’. இந்தத் தொடரில் கார்த்திக் ராஜ், சபனா, ப்ரியா ராமன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது ஒளிபரப்பாகி வரும் பகுதிகளை எம்.சங்கர் இயக்கி வருகிறார். இந்தத் தொடரிலிருந்து கார்த்திக் ராஜ்