Home Posts tagged Press Statement
செய்திக் குறிப்புகள்

மான நஷ்ட வழக்கு போடுவேன் – ஞானவேல்ராஜா எச்சரிக்கை

பண மோசடி வழக்கில்,திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகத் தவறினால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 23 அன்று உத்தரவிட்டது. உடனே 300 கோடி மோசடி வழக்கில்