திரையுலகில் புரட்சிக் கலைஞர் என்றும் கேப்டன் என்றும் அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25 ஆம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். விஜயகாந்த் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.மகன் படிக்கவில்லை












