இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில்,நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க,இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி,
விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருக்கும் படம் ஆர்யன். பிரவீன்.கே இயக்கியிருக்கும் இப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்திருக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் மானசா செளத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.













