Home Posts tagged Prasanth 55
செய்திக் குறிப்புகள்

பிரஷாந்த்தின் புதியபட அறிவிப்பு – விவரம்

அந்தகன் பட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தப் படத்துக்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்தப்படத்தின் கதை, திரைக்கதை,