Home Posts tagged Prasakthi
விமர்சனம்

பராசக்தி – திரைப்பட விமர்சனம்

1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள்.தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குழு அறிவித்தபடி, 1965 பிப்ரவரி 12ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடைபெற்றது. அன்றைய தினம், உள்ளூர் மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொள்ளாச்சி நகரிலும்