Home Posts tagged poonam kaur
விமர்சனம்

போகி – திரைப்பட விமர்சனம்

பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் அப்படிச் செய்பவர்களைத் தேடித் தேடிக் கொலை செய்யும் கதாநாயகர்களைக் கொண்ட படமாக வந்திருக்கிறது போகி. நாயகர்கள் நபிநந்தி மற்றும் சரத் ஆகியோர் பெண்களை இரகசியமாகப் படம்பிடித்து அதை வைத்து மிரட்டிப் பணம் சம்பாதிக்கும் கூட்டத்தைக்