Home Posts tagged Poikkaal Kuthirai
சினிமா செய்திகள்

பிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா?

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கஜினிகாந்த்,இரண்டாம் குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார், இப்போது பிரபுதேவா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல்